Thursday, May 31, 2018







நமக்கு நடக்கும் என கனவு கண்டு காத்திருந்த போது
அது சினிமாவில் மட்டும் என 
நம்மை மற்றவர்கள் மாற்றி இருக்கும் போது 
நமது அருகில் இருப்பவர்க்கு வெகு எளிதாக கிடைக்கும் போது 
வருகிறது இறைவன் மேல் வருகிறது தீராத கோபம்