Monday, February 20, 2017

அலை என உன்னை தேடி தேடி வருகிறேன்.
கரையில் இருந்தாலும் என்னை அள்ளி எடுக்க மனம் இல்லை. ஸ்பரிசிக்க உனக்கு தோன்ற வில்லை.
ஆனாலும் உன்னை தொடவே என் சக்தியை இழக்கிறேன்