Thursday, September 13, 2012

அம்மா பிள்ளை

தன் மகன் நலனில் மட்டும் அக்கறை கொள்ளும் மாமியார், தன் பெற்றோரை மட்டும் சந்தோஷ படுத்தும்வதே கடமை என நினைக்கும் மகன்கள் இருக்கும் வரை தொடரும் மனைவிகளின் தனிமை சிறையும், கண்ணீரும், தற்கொலைகளும்